ஸ்ரீ ஜோதி ஸ்வாமிகள்
ஸ்ரீ ஜோதி ஸ்வாமிகள், செல்வி எஸ். பாக்கியலஷ்மி, ஸ்ரீ பிரம்ம ஞான ஜோதி ஆசிரமம், பக். 192, விலை 100ரூ.
சுவாமிகளின் அவதாரப் பெருமையையும், அவர் நிகழ்த்திய அதிசயங்களையும் படங்களுடன் விவரிக்கிறது இந்நூல். ஆன்மிக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
நன்றி: தினமலர், 5/3/2017.
—-
பொது அறிவுப் பூங்கா, ஸ்ரீராம் காயத்ரி, காயத்ரி பப்ளிகேஷன்ஸ், பக். 96, விலை 70ரூ.
ஆயிரம் பொது அறிவு கேள்வி – பதில் அடங்கிய கருத்துக் கருவூலம். கல்வி பயிலும் இளம் மாணவர்களின் அறிவுப் பசிக்கு பல்சுவை விருந்தளிக்கிறது இந்நூல்.
நன்றி: தினமலர், 5/3/2017.