ஸ்ரீமத் பகவத் கீதை
ஸ்ரீமத் பகவத் கீதை, சைலேந்திர சர்மா, கிரி டிரேடிங் ஏஜென்ஸி, பக். 304, விலை 150ரூ.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ள பண்டைய யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், கிருஷ்ணரை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறது இந்நூல்.
நன்றி: தினமலர், 2/7/2017.
—-
ஆங்கில மருத்துவம், சா. அனந்தகுமார், நிவேதிதா பதிப்பகம், பக். 96, விலை 80ரூ.
உடல் மருத்துவம், நோய்கள், மருந்து முறைகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள், முதல்மருத்துவத் தகவல்கள், மருத்துவ நோபல் பரிசு உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு இந்நூல்.
நன்றி: தினமலர், 2/7/2017.