சுப்ரஜா சிறுகதைகள்

சுப்ரஜா சிறுகதைகள், சுப்ரஜா, கவிதா பப்ளிகேஷன், பக். 544, விலை 400ரூ.

வெவ்வேறு சூழ்நிலைகளில் சுப்ரஜா எழுதிய கதைகளின் தொகுப்பு. வீடென்று எதைச் சொல்வீர்? இன்றைய ஃபிளாட் மயமாகலில் நகரத்தின் ஆன்மா சிதைந்து போவதை வலியோடு சொல்லும் கதை. எல்லாமே இது மாதிரி மனதைப் பிசையவைக்கும் கதைகள்தான்.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 04/5/2016.

 

—-

திமிரும் நீயும் ஒரே சாயல், ஷர்மிவீரா, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 75ரூ.

காதலர்கள் தங்களை அடையாளம்காண வைக்கும் பாசாங்கற்ற கவிதைகள்.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 04/5/2016.

Leave a Reply

Your email address will not be published.