திரைப்படத் தகவல்களின் வினாடி-வினா விடை

திரைப்படத் தகவல்களின் வினாடி-வினா விடை, டி.என். இமாஜான், சங்கர் பதிப்பகம், சென்னை 49, பக். 160, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-577-5.html வினாடி வினா வடிவத்தில் திரைப்படத்துறை சார்ந்த தகவல்களைச் சொல்லும் புத்தகம். இந்தப் புத்தகத்தில் உலக சினிமாவில் இருந்து உள்ளூர் சினிமா வரை அனைத்து முக்கியமான திரைப்படங்களைப் பற்றிய தகவல்கள் திறம்படத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் நடிக்க வந்த வருடம், அவர்கள் பெற்ற விருதுகள், மிக முக்கியமான படங்கள், அதனை இயக்கிய இயக்குநர்கள், உலக அளவில் […]

Read more

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்

ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும், இனியன் சம்பத் பதிப்பகம், 4, பாரி தெரு, கலாசேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை -90, விலை 500ரூ. To buy this book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-0.html திராவிட இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவர் ஈ.கே.வி. சம்பத். பெரியாரின் அண்ணன் மகனான இவர், பெரியார் மணியம்மை திருமணம் காரணமாக தி.மு.கழகம் பிளவுபட்டபோது அண்ணாவுடன் சென்றார். தி.மு.கழகத்தை அமைப்பதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். சிறிது காலத்துக்குப் பின்னர் தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்பி, கண்ணதாசனுடன் காங்கிரசில் இணைந்தார். திராவிட […]

Read more

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்

தூரன் கட்டுரைகள், பெ. தூரன், கவுதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை – 50, பக்கங்கள் 80, விலை 50 ரூ. ‘கற்ப காலத்தில் தூரக்குரல் கவிஞர்களின் நுட்பமான செவிகளில் இன்றே கேட்கிறது. மற்றவர்கள் நூற்றாண்டுகளுக்குப் பின் அறிந்து கொள்வதை, அவர்கள் இன்றே அறிந்து சொல்கிறார்கள்’ (ஹோம்ஸ்). ‘அப்பொழுதே உணராமற்போனோமே என்று வருந்தும் நிலை ஏற்படுவதற்கு முன்பே உலகம், காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி உய்வடைய வேண்டும்’ (ஐன்ஸ்டைன்), இப்படிக் கட்டுரைகள் தோறும் பல அறிஞர்களின் மேற்கோள்களுடன் எழுதப்பட்ட தூரனின் 15 […]

Read more