தமிழர் தளபதிகள்
தமிழர் தளபதிகள், புலவர் கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html பண்டைத் தமிழ் மன்னர்கள் என்றாலே சில பிரபலமான பெயர்கள்தான் நம் ஞாபகத்துக்கு வரும். அவர்களைத் தவிர, வீரதீரம் காட்டிய எண்ணற்ற வீரர்கள் இருந்திருக்கின்றனர். அவ்வாறு தமிழ் மரபில் தோன்றி, தங்கள் வீரத்தால் பெருமை பெற்ற அதியன், குதிரைமலைப் பிட்டன், கோடைப் பொருநன், திருக்கண்ணன், திருக்கிள்ளி போன்றோரைப் பற்றி வரலாற்று விவரங்களுடன் விவரிக்கிறார் நூலாசிரியரான புலவர் கா. கோவிந்தன். […]
Read more