எண்களின் எண்ணங்கள்
எண்களின் எண்ணங்கள், இரா. சிவராமன், பை கணித மன்றம், சென்னை 94, பக். 184, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-080-8.html கணிதம் கற்பது கசப்பல்ல, மகிழ்ச்சி என்பதை விளக்கும் அழகிய நூல். ஆங்கிலத்தில் அல்லாமல், தமிழில் வண்ணப்படங்களுடன் எழுதிய விதம் பாராட்டுதற்குரியது. எண்களின் மீது நம்நாட்டு மக்களுக்கு அரிய பற்று உண்டு. அதனால்தான் இந்தியர் கணிதத்திறமையை, அமெரிக்க அதிபர் ஒபாமா வியக்கிறார். எறும்புகள் இலக்கை நோக்கி பயணிப்பதில் உள்ள கணித தத்துவம், பூக்கள் காயாக மாறும் தன்மையில் […]
Read more