ஆனந்த விநாயகர்

ஆனந்த விநாயகர், டாக்டர் பாலமோகன்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், பக். 256,விலை 195ரூ. விநாயகப் பெருமான் ஞானகாரகன். அவ்வைப் பிராட்டிக்கு முத்தமிழைத் தந்த வேத முதல்வன். ஆனந்த விநாயகர் வரலாறு, புராணக் கதைகள், விநாயக பிம்பத்தின் சிறப்பு, அணிகலன்கள், வாகனம், ஆயுதங்கள், திருவிழாக்கள், திருத்தலங்கள், இந்திய நாடு மட்டுமல்லாது, கடல் கடந்த நாடுகளில் உள்ள விநாயகர் கோவில்கள், பூஜை, சடங்குகள், நைவேத்தியங்கள், மந்திரங்கள், அகவல்கள் என மிக்த தெளிவாக ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று புறந்தள்ளாது, மூல நூல் போன்ற வாசிப்பை இந்நூல் வழங்குகிறது. தமிழில் […]

Read more

ஆனந்த விநாயகர்

ஆனந்த விநாயகர், பாலமோகந்தாஸ், தமிழில்: திவாகார், பழனியப்பா பிரதர், 25, பீட்டர்ஸ்சாலை, சென்னை – 600014, பக். 256, ரூ. 195. விநாயகரின் பல்வேறு பெயர்கள், விநாயகர் உலகுக்கு வெளிப்பட்ட மாறுபட்ட கதைகள், புராணங்களில் விநாயகர் குறித்த விவரங்கள், விநாயகரும் புராண நாயகர்களும், விநாயகரின் திருமணக்கோலமும், மூஞ்சூறு வாகனம் அமைந்த விதம், தோப்புக்கரண பிரார்த்தனைகள், தமிழகம், இந்தியா மட்டுமல்லாது, உலகெல்லாம் விநாயகருக்கு இருக்கும் கோயில்கள் குறித்த விவரங்கள், அஷ்டோத்திரம், ஏசுவிம்சதி நாமாவளி, தச அட்சர மந்திர ஸ்தோத்ரம், கணேச அஷ்டகம், கணநாயக அஷ்டகம், சாலீஸா, […]

Read more