பொது அறிவு பொக்கிஷங்கள்
பொது அறிவு பொக்கிஷங்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 17, விலை 40ரூ. மாணவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய 3 பொது அறிவு நூல்களை விஜயவர்மன் எழுத நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு மாணவர்களுக்கான பொது அறிவு பொக்கிஷம், எல்லோரும் அறிய வேண்டிய அரிய தகவல்கள் என்ற தலைப்புகளில் இப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன. பயனுள்ள புத்தகங்கள். —- நிகரில்லா தலைவன் சேகுவேரா, மகா பதிப்பகம், 3, சாய்பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை […]
Read more