இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்,
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும், இந்திய விடுதலைப் போராட்டமும், டாக்டர் ச. சங்கர சரவணன், விகடன் பிரசுரம், விலை 195ரூ.‘ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., TNPSC முதலான பரீட்சைகள் எழுதுபவர்களுக்கு உதவும்வகையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. இந்தியாவை வெள்ளையர்கள் ஏறத்தாழ 200 ஆண்டுகள் ஆண்ட காலகட்டத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி. —- இறைவழி மருத்துவம், ஹெல்த்டைம் பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-310-5.html […]
Read more