வாலி சிறுகதைகள்

வாலி சிறுகதைகள், கவிஞர் வாலி, வாலி பதிப்பகம், சென்னை 17, பக். 112, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-0.html இந்தப் புத்தகத்தில் நறுக்குத் தெரித்தாற்போல உள்ள இந்த ஆறு சிறுகதைகளுமே வாலியின் கற்பனைக்கும் கருத்துக்கும் கவிதா விலாசத்தையும் பறைசாற்றுகின்றன. சிறுகதைகள்தான் தன் எழுத்துக்கு பிள்ளையார் சுழி என்று முகவுரையில் சொல்லியிருக்கிறார். முதலில், சங்கீத குரு நம்பூதிரியின் பெண்ணை குரு என்பவன் மணக்கும் கலப்பின சங்கீதக் காதல், கதை முழுவதும் துக்கடாக்கள். சில இடங்களில் ராகமாலிகா, இரண்டாவது கதை, […]

Read more