இரகசியம்

இரகசியம், பிஎஸ்வி. குமாரசுவாமி, மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் பி லிட், 45, மால்வியா நகர், போபால் 462003, விலை 295ரூ. மற்றுமொரு சுய முன்னேற்ற புத்தகம். மற்றுமொரு என்ற வார்த்தையில் லேசாய் அலுப்புத் தெரியும். ஆனால் இந்தப் புத்தகத்தில் அலுப்பில்லை. நமது எண்ணங்களைப் பற்றிய விரிவான அலசல் இருக்கிறது. ஆங்கில சுய முன்னேற்ற புத்தகங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் புகழ்பெறுவார்கள். தாத்தா காலத்தில் டேல் கார்னகியும் நெப்போலியன் ஹில்லும் மூலை முடுக்கெல்லாம் விற்றுக் கொண்டிருந்தார்கள். நம்ம காலத்திலும் அப்படி சக்கைப் போடும் எழுத்தாளர்கள் […]

Read more