குண்டலகேசி (புதிய காப்பியச் சுருக்கம்)
குண்டலகேசி (புதிய காப்பியச் சுருக்கம்), இரா.இளங்குமரனார், தெளிவுரை: இளவரச அமிழ்தன், சிங்காரம் பதிப்பகம், பக்.240, விலை ரூ.275. ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி. இது பெளத்தம் சார்ந்த காப்பியம். கள்வனை விரும்பி மணக்கும் வணிகர்குலப் பெண்ணான குண்டலகேசி, ஒரு நாள் விளையாட்டாக அவனைக் கள்வன் எனக் கூறிவிட, அன்றிலிருந்து அவர்கள் உறவு ஒட்டா உறவாகிறது. இதனால், தன்னைக் கொல்ல முயன்ற கணவனை அவள் கொன்றுவிட்டு, பிக்குணியாகி, பெளத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபடுகிறாள் குண்டலகேசி. குண்டலகேசி எனும் பெயரையே தம் புதிய […]
Read more