வைரமணிக்கதைகள்
வைரமணிக்கதைகள், தாரிணி பதிப்பகம், பிளாட் எண். 4ஏ, ரம்பா பிளாட்ஸ், 32/79, காந்திநகர் 4வது பிரதான சாலை, அடையார், சென்னை 20, விலை 450ரூ. ‘எழுத்தாளர் வைரவனின் 80 சிறந்த சிறுகதைகளை தேர்வுசெய்து ஒரே பெரிய புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். வைரமணிக்கதைகள் என்று குறிப்பிட்டிருப்பது பொருத்தமானதே என்பதை பல கதைகள் நிரூபிக்கின்றன. நன்றி: தினத்தந்தி 16/10/2013. —- சிறுவருக்கு மகாபாரதம், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 150ரூ. சிறுவருக்கு மகாபாரதம் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த […]
Read more