என் பள்ளி

என் பள்ளி, கல்யாண்குமார், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 32, விலை 90ரூ. வெற்றி கண்ட பிரமுகர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதில் பொதுவாக எல்லோரும் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் பள்ளியில் படிக்கும்போது பிரபலங்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்வது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும். வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., டைரக்டர் நடிகர் மணிவண்ணன், மதன், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, கார்த்தி சிதம்பரம், தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியர் மணியம் செல்வன், இயக்குனர் பாண்டியராஜ் முதலிய பிரமுகர்களின் பள்ளிக்கூட […]

Read more