பாண்டியர் காலச் செப்பேடுகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-811-3.html திராவிடர்களின் வரலாற்றுச் செய்திகளை எளிய தமிழில் ஓரிரண்டு வருஷத்து நுற்பழக்கமும் உள்ளவர்களும் கூட படித்துப் புரியும்வண்ணம் தந்திருக்கிறார் நூலாசிரியர். ஆழிப் பேரலைகள் தாக்குதலை நம் காலத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளில் கண்டோம். ஆனால் பாண்டியர் செப்பேடுகளில் ஒன்றான வேள்விக்குடிச் செப்பேடில் கருமைநிற கடல்நீர் நிலத்தைத் தாக்கியபோது பாண்டிய அரசன் தனது வேலால் தடுத்து […]
Read more