பாண்டியர் காலச் செப்பேடுகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, விலை 300ரூ. To buy this Tamil book onine – www.nhm.in/shop/100-00-0000-811-3.html இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டராக இருந்தபோது மாவட்டத்தில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில்களில் இருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வெட்டுகளை, தொல்லியல் துறையின் உதவியுடன் படியெடுத்தவர். பாண்டியர் வரலாறு நீண்டது. நெடியது. ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள், பல நூறு செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் மூலம் அவர்களின் வரலாற்றை அறிய […]
Read more