பாண்டியர் காலச் செப்பேடுகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் கி.ஆ.பே., அகநி பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 352, விலை 300ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-811-3.html தமிழ்நாட்டு வரலாறு முழுமையாக இதுவரை எழுதப்படவில்லை. சோழர் வரலாறு, சேரர் வரலாறு, பாண்டியர் வரலாறு என, அறிஞர்களால் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுகளும், செப்பேடுகளும், பழந்தமிழ் நூல்களும் இவ்வரலாறுகளுக்கு ஆதாரமாக இருப்பவை. பாண்டியர் வரலாறு கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தவங்கி கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரை உள்ள, கால அளவு கொண்ட […]
Read more