காசுக்காக தேசத்தை
காசுக்காக தேசத்தை, எம்.ஆர். வெங்கடேஷ், தமிழில் ஆர். நடராஜன், ஆதாரம் வெளியீடு, ரேர் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 176, விலை 150ரூ. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையின் சரிவை எண்ணி மனம் வெதும்பி ஆடிட்டர் வெங்கடேஷ் எழுதிய டாக்டர் மன்மோகன் சிங் ஏ டிகேட் ஆஃப் டிகே எனும் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்புதான் இந்த நூல். 32 கட்டுரைகள் தொகுப்பான இந்நூல் பொருளாதாரம், கருப்புப் பணம் எப்படி வெள்ளைப் பணம் ஆக்கப்படுகிறது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் […]
Read more