ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்
ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், கோவை ஞானி, புதுப்புனல் வெளியீடு, பாத்திமா டவர் (முதல் மாடி), 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே எதிரில், சென்னை – 5. விலை ரூ. 50 பார்வையற்ற கோவை ஞானி, தமிழ்த் தேசியத்துக்கு வெளிச்சம் பாய்ச்சுவதற்காக எழுதிய புத்தகம் இது. தமிழ்த் தேசியம் என்ற சொல், இன்று அரசியல் மற்றும் அறிவுச் சூழலில் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. ‘தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும்’, ‘இங்கு வாழும் மற்ற மொழிக்காரர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே… பங்கேற்பாளர்கள் ஆகக்கூடாது’, ‘திராவிடன் என்று […]
Read more