கருவேலங்காட்டுக் கதை
கருவேலங்காட்டுக் கதை, ராஜா செல்லமுத்து, கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-810-2.html கல் மரத்தில் பூத்த ஒத்தப் பூ மாதிரி காத்துக்கு விழாமெத் தலையாட்டித் தலையாட்டிப் பேசுச்சு எண்ணை விளக்கு. நம்ம ஊருக்குப் புதுசா ஒரு சோடி வந்திருக்குன்னு ரோட்டச் சுத்தி நின்ன புளியமரமெல்லாம் பூ உதுத்து வரவேத்துச்சு… குடிதண்ணீர்க் குழாயின் கைப்பிடி, காதலன் கைப்பிடியாய் உருமாறும். ஒவ்வொரு அடியும் அவன் கைப்பிடிச்சு நடபப்து போலாகும். அடிமையா வாழ்ந்த காலத்துல நமக்குள்ள ஒத்துமை இருந்துச்சு. எல்லாரும் […]
Read more