இந்திய குடியரசுத் தலைவர்கள்
இந்திய குடியரசுத் தலைவர்கள், மு. ஆனந்தகுமார், அறிவுப் பதிப்பகம், விலை 40ரூ. இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் அதிகாரம், தகுதிகள், சம்பளம், வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய பெட்டகமாக இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/4/2015. —- கசங்கிய காகிதம், காளிதாஸ், சவுத் இந்தியன் போஸ்ட், விலை 50ரூ. காடு மரங்களை அழித்து விட்டு அதிக கட்டிடங்களைக் கட்டிவிட்டு எப்படித்தான் தோன்றுகிறதோ தொட்டியில் செடி வளர்க்க என்பது போன்ற பொதுநல கூர்மைப் பார்வை கொண்ட கவிதைகளின் தொகுப்பு நூல். […]
Read more