இந்திய குடியரசுத் தலைவர்கள்

இந்திய குடியரசுத் தலைவர்கள், மு. ஆனந்தகுமார், அறிவுப் பதிப்பகம், விலை 40ரூ. இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் அதிகாரம், தகுதிகள், சம்பளம், வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய பெட்டகமாக இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- கசங்கிய காகிதம், காளிதாஸ், சவுத் இந்தியன் போஸ்ட், விலை 50ரூ. காடு மரங்களை அழித்து விட்டு அதிக கட்டிடங்களைக் கட்டிவிட்டு எப்படித்தான் தோன்றுகிறதோ தொட்டியில் செடி வளர்க்க என்பது போன்ற பொதுநல கூர்மைப் பார்வை கொண்ட கவிதைகளின் தொகுப்பு நூல். […]

Read more

பாரதியின் பார்வையில்

பாரதியின் பார்வையில், மு. ஸ்ரீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-291-9.html மீண்டும் ஒரு நண்பரின் நூலைத்தான் சிபாரிசு செய்கிறேன். இந்த நூல் எளிதில் கிடைக்கக்கூடியது. பாரதி தான் வாழ்ந்த சொற்ப ஆண்டுகளில் சந்தித்த அல்லது மதித்தவர்கள் பற்றிக் கூறியதை அல்லது எழுதியதை பாரதியின் பார்வையில் என மு.ஸ்ரீனிவாசன் தொகுத்துத் தந்திருக்கிறார். இந்த நூலில் உள்ள சில படங்கள் அபூர்வமானவை. இன்று எல்லாம் விரல் நுனியில் இருக்கிறது எனலாம். ஆனால் எதுவும் சந்தர்ப்ப சூழ்நிலை […]

Read more

திருவள்ளுவர் ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணர்

திருவள்ளுவர் ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணர், தி. கலியராஜன், மணிமேகலைப் பதிப்பகம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 105ரூ. திருக்குறளில் மன இயல் உண்மைகளை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார் என்று சான்றுகளுடன் கூறப்பட்டுள்ளது. வெவ்வேறு தலைப்புகளில் 8 கட்டுரைகளின் ஏராளமான தகவல்கள் அடங்கி உள்ளன.   —-   நினைக்க வைக்கும் நிமிடக் கதைகள், அறிவுப் பதிப்பகம், 16(142), ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 155ரூ. சிறுவர் சிறுமியர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பிப் படிக்கக்கூடிய 100 குட்டிக் […]

Read more

மரண வலையில் சிக்கிய மான்கள்

மரண வலையில் சிக்கிய மான்கள், வெ. தமிழழகன், அறிவுப் பதிப்பகம், 16(142), ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 180ரூ. விறுவிறுப்பு, சிக்கல்கள், திகில், அதிர்ச்சி, வியப்பு, மாயாஜால காட்சிகள் என ஒரு திரைப்படத்தை பார்த்ததுபோல பலதரப்பட்ட அனுபவம் இந்த குறுநாவலைப் படிக்கும்போது நமது எண்ணத்தில் தோன்றும். அடுத்து நடப்பது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டி ஆர்வத்தோடு படிக்கும்படியாக அமைக்கப்பட்டது இந்நூல்.   —-   புதுக்குறள், தளவை வே. திருமலைச்சாமி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, […]

Read more