திருவள்ளுவர் ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணர்

திருவள்ளுவர் ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணர், தி. கலியராஜன், மணிமேகலைப் பதிப்பகம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 105ரூ.

திருக்குறளில் மன இயல் உண்மைகளை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார் என்று சான்றுகளுடன் கூறப்பட்டுள்ளது. வெவ்வேறு தலைப்புகளில் 8 கட்டுரைகளின் ஏராளமான தகவல்கள் அடங்கி உள்ளன.  

—-

 

நினைக்க வைக்கும் நிமிடக் கதைகள், அறிவுப் பதிப்பகம், 16(142), ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 155ரூ.

சிறுவர் சிறுமியர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பிப் படிக்கக்கூடிய 100 குட்டிக் கதைகள் அடங்கிய நூல். பெரும்பாலான கதைகள் நீதியைப் புகட்டும் கதைகள்.  

—-

 

பூ மலரும் காலம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-924-1.html

மொத்தம் 11 சிறுகதைகள் கொண்ட புத்தகம். தெளிந்த நீரோடை போன்ற நடையில் கதைகள் விறுவிறுப்பாகச செல்லுகின்றன. பெண்களின் மனதைப் படம்பிடித்துக் காட்டுவதில் திறமைசாலியிக விளங்குகிறார் கதாசிரியை ஜி. மீனாட்சி. நன்றி: தினத்தந்தி, 9/10/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *