குலோத்துங்கன் – எ பொயட் ஆப் தி நாலெட்ஜ் ஈரா
குலோத்துங்கன் – எ பொயட் ஆப் தி நாலெட்ஜ் ஈரா, கே. செல்லப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 156, விலை 250ரூ. அறிவுலக சகாப்தத்தில் உலக அரங்கில் உலவும் ஒரு கவி குழந்தைசாமி என்ற தமிழரின், உணர்ச்சிகளின் வடிகாலே, குலோத்துங்கன் என்ற கவிஞர் (பக். 6) என்ற சிவத்தம்பியின் இந்த கருத்தை முன்னிறுத்தி, டி.எஸ்.எலியட், ஜே.சி. ரான்சம் ஆகியோரை பின்பற்றி (பக். 7) மனிதவர்க்கம் மேம்பட, அறிவியல், கலை, பண்பாடு ஆகியவை இணைந்து இழையோடும் குலோத்துங்கன் படைத்துள்ள, மானுட […]
Read more