இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர்

இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர் (நான்கு தொகுதிகள்), ச.வே. சுப்பிரமணியன், ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், இராம. குருமூர்த்தி, க. ஆறுமுகம், மணிவாசகம் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, நான்கு பாகம் (விலை முறையே ரூ. 125, 125, 150, 150). இருபதாம் நூற்றாண்டில் இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாக தங்கள் கட்டுரைகளின் மூலம் காட்டியுள்ளனர். கட்டுரையாளர்கள், பாரதியாரின் தேசிய உணர்வுகள், வீரமாமுனிவரின் எழுத்து சீர்திருத்தம், தமிழ்ப்பணி, கைலாசபதியின் பல வகை திறனாய்வு ஆகியவற்றை, முதல் தொகுதியில் ச.வே. […]

Read more