சங்கப்பலகை
சங்கப்பலகை, சோலை, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்சான் ரோடு, சென்னை – 14. விலை ரூ. 125 முதுபெரும் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோலை, நக்கீரன் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. கறார் தன்மை மிகுந்த விமர்சனங்களோடு பல்வேறு தலைப்புகளில் எழுதியிருக்கிறார் சோலை. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க இணைப்புக்காக எம்.ஜி.ஆர். போட்ட ரகசியத் திட்டம் குறித்த கட்டுரை இளைய தலைமுறை படிக்க வேண்டிய ஒன்று. — உங்கள் மனசு, மனநல ஆலோசகர் வி. சுனில் குமார், நக்கீரன் வெளியீடு, 105, ஜானி […]
Read more