களவுபோன என் கடவுளும் காணாமல்போன என் காதலியும்
களவுபோன என் கடவுளும் காணாமல்போன என் காதலியும், பேராசிரியர் ப. சந்திரசேகரன், ஆனந்து பப்ளிகேஷன்ஸ், 1, தாமஸ்நகர், சின்னமலை, சைதாப்பேட்டை, சென்னை – 15, விலை 500 ரூ. சிக்கலானதும் கண்டுபிடிக்க முடியாததுமான குற்ற வழக்குகள் வந்தால் அனைவரும் தேடும் நபர் பேராசிரியர் ப. சந்திரசேகரன். ‘தடய அறிவியல்’ சந்திரசேகரன் என்றால், அனைவருக்கும் தெரியும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முதல் ஆட்டோ சங்கரின் கொலை வழக்கு வரை அவரால் மர்மம் அவிழ்க்கப்பட்ட முடிச்சுகள் ஏராளம். தமிழகத்தின் மிகமுக்கியமான தீ விபத்துக்கள் அனைத்துக்கும் முதல் புகையைக் […]
Read more