இரண்டு உரூபாய்
இரண்டு உரூபாய், புதுவை யுகபாரதி, நண்பர்கள் தோட்டம், 46, மாரியம்மன் கோவில் தெரு, சீவானந்தபுரம், புதுச்சேரி 605008, விலை 120ரூ. பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த புதுச்சேரியின் விடுதலை வேட்கை சிந்தனைகளை முதன்மையாக கொண்டு, மனிதநேயம், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட சிந்தனைகளை துணையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் கதைகள் ஒவ்வொன்றும் பேச்சத்தமிழில், அதேசமயம் இலக்கிய நயம் மாறாமல் எழுதப்பட்டுள்ளன. —- தமிழிசை ஆய்வு மாலை 2013, தி.சரேஷ்சிவன், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை, மதுரை […]
Read more