மன்னிப்பின் மகத்துவம்
மன்னிப்பின் மகத்துவம், தலாய்லாமா, தமிழில்-ஜார்ஜினா குமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 256, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-606-7.html பொறாமை, கோபம் இவற்றால் அன்பான உறவுகளுக்குள் ஏற்படும் போராட்டங்களைப் பற்றித் தலாய்லாமா, தன்னுடைய சொற்பொழிவுகளில் சொன்ன கருத்துக்களை அவருடன் பயணம் செய்த விக்டன்ச்சான் நூலாகப் பதிவு செய்திருக்கிறார். தவறு எங்கிருந்து தோன்றுகிறது? தவறுக்கு தண்டனைதான் சரியான தீர்வா? அதற்கான மாற்று வழி எது? மன்னிப்பின் மகத்துவத்தால் நிகழும் அற்புதங்கள் எவை? போன்றவை இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. […]
Read more