கஞ்சி
கஞ்சி (சிறுகதை தொகுப்பு), ஞா.திரவியம், நர்மதா பதிப்பகம், பக்.264, விலை ரூ.225. குமரி மாவட்ட மக்களின் அரை நூற்றாண்டுக்கு முந்தைய வட்டார வழக்கு, கலாசாரம், வழிபாடு, பண்பாடு, வாழ்வியல் முறைகளைச் சித்திரிக்கும் 30 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். கேரள எல்லையையொட்டிய கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு முன்பொரு காலத்தில் கஞ்சி மிக முக்கிய உணவாக இருந்தது. தாங்கள் படிக்கும் சிதிலமடைந்த பள்ளியை மாணவர்களே புனரமைக்கின்றனர். மாணவர்களுக்கு அப்போது கஞ்சியை உணவாக வழங்கினர். நோன்பு கஞ்சி, பங்குனி உத்தரத் திருவிழாவின்போது பிரசாதமாக ஊற்றப்படும் கஞ்சி என கஞ்சி […]
Read more