தென்னிந்திய சவுராஷ்ட்ர சமூக வரலாறு
கடலங்குடியின் மகாபாரதம், சசிரேகா, கடலங்குடி பதிப்பகம், 38, நடேச அய்யர் தெரு, தியாகராய நகர், சென்னை – 17; விலை ரூ. 80 மிகப்பெரிய இதிகாசமான மகாபாரதத்தை 168 பக்கங்களில் சுருக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மகாபாரதத்தை சுருக்கமாக அரிய இந்நூல் பெரிதும் உதவும். — ஸ்ரீமாரியம்மனின் வரலாறு வழிபாடு அவதாரம், சு.சக்திவேல், வெளியிட்டோர்: எல்.தங்கவேலு, அயன்பொருவாய் (அஞ்சல்), பாலக்குறிச்சி (வழி), மணப்பாறை வட்டம், திருச்சி மாவட்டம், விலை ரூ.100 மாரியம்மன் வழிபாடுகளில் உள்ள பல முறைகள் சான்றுகளுடன் கூறப்பட்டுள்ளன. உடுக்கை […]
Read more