தென்றல் வீசிய திரை வானம்
தென்றல் வீசிய திரை வானம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2 புத்தகங்கள் விலை ஒவ்வொன்றும் ரூ. 500. தமிழ்த்திரைபட வரலாற்றை 2 புத்தகங்களில் விவரிக்கும் நூல். இதன் ஆசிரியர் டி. ஸ்ரீனிவாஸ், நிறைய விஷயங்களைக் கூறுகிறார். இடையிடையே, இந்திப்பட வரலாறு, தெலுங்குப்பட வரலாறு ஆகியவற்றையும் புகுத்தி உள்ளார். படங்கள் மிகச்சிறியவையாக உள்ளன. சற்று பெரிதாக்கி இருக்கலாம். நன்றி: தினத்தந்தி, 6/5/2015. —- கற்க கசடற விற்க அதற்குத்தக, விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ. கல்வி இப்போது வணிகமாகிவிட்டது. அதுவும் அதிக வருமானம் […]
Read more