நான் வித்யா
வலிகளின் பதிவுகள் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களுடைய வாழ்க்கை பற்றி மேலை நாடுகளில் ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழில் திருநங்கைகள் பற்றிய நூல்கள் அதிகம் இல்லை. இருப்பினும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் எழுதியுள்ள இம்மூன்று நூல்களும் திருநங்கைகளை புரிந்து கொள்ள உதவுகின்றன என்பதில் ஐயமில்லை. நான் வித்யா, லிவிங்ஸ்மைல் வித்யா, கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ்ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018, பக்கங்கள் 216, விலை 100ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-578-8.html வித்யா என்ற […]
Read more