நான் வித்யா

வலிகளின் பதிவுகள் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களுடைய வாழ்க்கை பற்றி மேலை நாடுகளில் ஆங்கிலத்தில் நிறைய நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழில் திருநங்கைகள் பற்றிய நூல்கள் அதிகம் இல்லை. இருப்பினும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி அவர்கள் எழுதியுள்ள இம்மூன்று நூல்களும் திருநங்கைகளை புரிந்து கொள்ள உதவுகின்றன என்பதில் ஐயமில்லை.   நான் வித்யா, லிவிங்ஸ்மைல் வித்யா, கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ்ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018, பக்கங்கள் 216, விலை 100ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-578-8.html வித்யா என்ற […]

Read more

மூன்றாம் பாலின் முகம்

மூன்றாம் பாலின் முகம், பிரியா பாபு, சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை 600083, பக்கங்கள் 108, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-164-4.html அரவாணி எழுதிய முதல் தமிழ்நூல் என்ற சிறப்பை பெற்றுள்ளது ப்ரியா பாபு எழுதியுள்ள மூன்றாம் பாலின் முகம் என்ற நூல். இந்த நாவலின் மையக் கதாபாத்திரங்கள் ரமேஷ் என்ற இளைஞன் (பின்னர் பாரதி என்ற பெண்ணாக உருவெடுக்கிறாள்). அவனது தாய் பார்வதி, சமூக சேவகி கண்மணி […]

Read more

உணர்வும் உருவமும்,(அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்),

உணர்வும் உருவமும்,(அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள்), தொகுப்பாசிரியர், ரேவதி, அடையாளம் சங்கமா, 1205/1, கரூப்பூர் சாலை, புத்தானந்தம்-621310, பக்கங்கள் 115, விலை 65ரூ. தமிழில் திருநங்கையரைப் பற்றிய முதல் நூல் உணர்வும் உருவமும் என்ற நூலாகும். பல அரவாணிகளின் வாழ்க்கை கதைகளின் தொகுப்பான இந்நூலை எழுதியுள்ள ரேவதி ஒரு அரவாணி. ஆண் பாதி, பெண் பாதியாகக் கொண்ட அர்த்த நாரீஸ்வரரை தெய்வமாக வணங்கும் இந்நாட்டில் அரவாணிகள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகின்றனர்? மகாபாரதத்தில் வரும் சிகண்டியை புரிந்து கொள்வோர் அரவாணிகளை ஏன் புரிந்து கொள்வதில்லை? ஆண் உடலைக் […]

Read more