நாயகன் பாரதி
நாயகன் பாரதி, மலர் மன்னன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 320, விலை 240ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-014-5.html மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்கள் கதைகளாக இடம் பெறுவதால் நூலின் பெயர் நாயகன் பாரதி. ஆனாலும் இதில் உள்ள 26 கதைகளில் 11 கதைகள் மட்டுமே பாரதியார் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்து அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதிய நுல்களை ஆதாரம் காட்டி, அந்தச் சூழலில் பாரதி எப்படி பேசியிருப்பார் என்கின்ற கற்பனையில் […]
Read more