நேபாளில் புனிதப் பயணம்
நேபாளில் புனிதப் பயணம், இமாலயா பதிப்பகம், 285, 1/34பி, முதல் தளம், எமரால்டு வணிக வளாகம், திருச்சி முதன்மைச் சாலை, தஞ்சை 7, விலை 60ரூ. இமயமலைச் சாரலில் உள்ள நேபாளத்தில் எவரஸ்ட் சிகரம் உள்பட பல சிகரங்களும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும், உலகப் புகழ் பெற்ற கோவில்களும் உள்ளன. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மருத்துவர் நா. மோகன்தாஸ், தன் அனுபவங்களை விவரித்து இந்த நூலை எழுதியுள்ளார். படிப்பதற்கு சுவையான பயனுள்ள புத்தகம். —- டாண்கியோட்டே, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10-2, […]
Read more