பாரதியின் பேரறிவு

பாரதியின் பேரறிவு, இரா. இராமமூர்த்தி, வசந்த ஸ்ரீ பதிப்பகம், 28, சி. கல்யாண் அடுக்ககம், ரயில் நிலையச் சாலை, ஆலந்தூர், சென்னை 16, பக்கங்கள் 160, விலை 80ரூ. அமரகவி பாரதியின் எழுத்துக்களும் பாரதி நினைவுகளும் நிரந்தரமானவை. தமிழ் மொழி உள்ளவரை தமிழ் நெஞ்சம் மறக்கவே இயலாதவைகளும் பாரதி ஞாபகங்களுக்கும் இடமுண்டு. மொழிப்பற்றும், தமிழின உணர்வும் உள்ள பாரதி இலக்கியச் செல்வர் இந்நூலின் வாயிலாக பாரதியின் பன்முகத் திறமையின் வெளிபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். பாரதி எல்லா மொழிகளையும் நேசித்த தமிழ்க்கவிஞர். பாரதி எல்லா […]

Read more