வெண்பா பாடும் பண்பாடு

வெண்பா பாடும் பண்பாடு, எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், பாற்கடல் பதிப்பகம், விலைரூ.91. பல்சுவையாக தொகுக்கப்பட்டுள்ள நுால். 52 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. சங்கக் கவிதைகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அறங்கூறும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடல்களும், அவற்றுக்கான விளக்கங்களுமாக அமைந்து உள்ளது. நன்றி: தினமலர்,14/3/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருவடி மாலை

திருவடி மாலை, எஸ். ஆர். ஜி. சுந்தரம், பாற்கடல் பதிப்பகம், 4/50, நான்காவது தெரு, சபாபதி நகர், மூவரசன்பேட்டை, சென்னை 6000091, பக். 240, விலை 75ரூ. வைணவத்தலங்கள் 108 என்றும் அதில் 106 திருத்தலங்கள் சென்று வழிபட இயலும். மற்ற இருஇடங்களான திருப்பாற்கடலும், ஸ்ரீவைகுண்டமும் (திருப்பரமபதம்), இவ்வுடலுடன் சென்று சேவிக்க இயலாது என்றும் கூறுவர். 108 திவ்ய தேசங்களுக்கும், ஆன்மிக அன்பர்கள் சென்று சேவிக்க வசதியாக, திருப்பதிகளில் அருள் பாலிக்கும் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தியை, உற்சவ மூர்த்திகள் திருநாமங்களும், அவ்விடச்சிறப்பு குறித்த […]

Read more