சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம், பூங்கொடி பதிப்பகம், விலை 85ரூ. இலங்கையில் சிறை வைக்கப்பட்டு இருக்கும் சீதையை அஞ்சநேயர் சந்திப்பது,போரில் ராவணனை ராமர் வீழ்த்துவது, ராமன் சீதையுடன் அயோத்திக்கு திருப்புவது, ராமர் பட்டாபிஷேகம் ஆகிய பகுதிகள் கொண்டது “சுந்தரகாண்டம்” அழகிய தமிழில் அதை எழுதியுள்ளார் சு. தங்கவேலு. நன்றி: தினத்தந்தி, 13/4/2016. —- தூத்துக்குடி மாநகர வழிகாட்டி, பி. ரகுபதி தியாகராஜன் (எ) சாணக்கியா பி.ரகு, விலை 125ரூ. தூத்துக்குடி மாநகரில் இயங்கி வரும் நிறுவனங்கள், வணிகர்கள், வக்கீல்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தை சுற்றியுள்ள புண்ணிய […]
Read more