பண்டிகைக்கால சைவ சிற்றுண்டி வகைகள்
பண்டிகைக்கால சைவ சிற்றுண்டி வகைகள், மீனா சங்கரன், லியோ புக் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. இந்திய பண்டிகைகள் பல்வேறு நலமிக்க உணவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டிருககிறது. காலம்காலமாக போற்றப்படும், இந்த பண்டிகை உணவுகள் தயாரிப்பை, இந்த நூலில் காணலாம். சுய்யன், கர்ச்சிக்காய், வெல்ல அடை, ஆல் இன் ஒன் மிக்சர் என்ற பல தயாரிப்புகளை, சமையலறையில் சவையுடன் தயாரிக்க, இந்த நூல் பெரிதும் உதவிடும். —- பெருமைமிகு சௌராஷ்டிர சமூகம் – ஓர் அறிமுகம், கே. ஆர். சேதுராமன், மல்லிகை புக் சென்டர், […]
Read more