அறிவியல் முதல்வர்கள்
அறிவியல் முதல்வர்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-217-0.html அறிவியல் மட்டுமே வரலாற்றை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இளைய சமுதாயத்தினரின் இதயங்களை அறிவியலைக்கொண்டு ஆழ உழுதால் மட்டுமே அவர்கள் ஆற்றல் மிக்க, கற்பனைத்திறன் மிக்க விளைநிலங்களாக மாறும் என்பதால் அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வதற்காக 12 விஞ்ஞானிகளை நூலாசிரியர் தேவிகாபுரம் சிவா தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 28/5/2014. —- மருத்துவ நாடி ரகசியங்கள், கோகிலா […]
Read more