வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்
ஆலந்தூர் கோ.மோகனரங்கன் கவிதைகள், ஆலந்தூர் கோ.மோகனரங்கன், வசந்தா பதிப்பகம், ஆதம்பாக்கம், சென்னை – 88. விலை ரூ. 170 எளிமையான கவிதைகளுக்குப் பெயர் பெற்றவரான ஆலந்தூர் கோ.மோகனரங்கன், பள்ளிகளில் தமிழ்ப்பாட நூல்களின் வாயிலாக அறிமுகமானவர். அவரது தொகுப்பின் நான்காம் பாகம் இது. எளிமையும் இனிமையும் கலந்த இவரது கவிதைகள் இதுவரை இதுபோன்ற பெரிய தொகுப்பாக வந்ததில்லை என்பது குறிப்பிட வேண்டியது. — வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள், கலியராஜன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை ரூ. 100 திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை நுட்பமாக […]
Read more