மருது பாண்டிய மன்னர்கள்
மருது பாண்டிய மன்னர்கள், மீ. மனோகரன், அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 7, விலை 780ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-508-1.html பாளையக்காரப் புரட்சியின் தலைவர்கள் என்று, இந்திய வரலாற்று ஆசிரியர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள் மருது சகோதரர்கள். இந்த இருவர்தான் வெள்ளையருக்கு எதிரான போரை ஒருங்கிணைத்து ஓர் இயக்கமாக்கி, வெள்ளையனை வெளியேறச் சொல்லி முறைப்படி பிரகடனம் செய்தவர்கள். வளரி என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு, வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள். இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி இருக்கும் வரை […]
Read more