சமயங்களின் அரசியல்
சமயங்களின் அரசியல், முனைவர் தொ. பரமசிவன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை, விலை ரூ.85. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html வரலாற்றின் கொதிநிலை சமயங்கள், தொன்மங்கள் குறித்த தனது பார்வை மூலம் தமிழ்ச் சமூகம் குறித்த புரிதலை வழங்குகிறார் தொ.பரமசிவன். நமது சமூகம் குறித்த புரிதலுக்கான முக்கிய அடிப்படையாக இருக்க வேண்டிய சமயங்கள் குறித்த சமூகவியல் ஆய்வும் புரிதலும் மங்கி வரும் காலக் கட்டம் இது. காணாமல் போன அந்த வரலாற்றின் பக்கங்களை நமக்கு வாசிக்க […]
Read more