சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல், முனைவர் தொ. பரமசிவன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை, விலை ரூ.85. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html   வரலாற்றின் கொதிநிலை சமயங்கள், தொன்மங்கள் குறித்த தனது பார்வை மூலம் தமிழ்ச் சமூகம் குறித்த புரிதலை வழங்குகிறார் தொ.பரமசிவன். நமது சமூகம் குறித்த புரிதலுக்கான முக்கிய அடிப்படையாக இருக்க வேண்டிய சமயங்கள் குறித்த சமூகவியல் ஆய்வும் புரிதலும் மங்கி வரும் காலக் கட்டம் இது. காணாமல் போன அந்த வரலாற்றின் பக்கங்களை நமக்கு வாசிக்க […]

Read more

சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல், விகடன் பிரசுரம், அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாக தெரியாது. கடலாகத் தெரியும் என்கிறார் நூல் ஆசிரியர் பேராசிரியர் தொ. பரமசிவம். அது உண்மைதான். அத்தனை தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தொ. பரமசிவம், சமயங்கள் தொடர்பான பேராசிரியர் சுந்தர் காளியுடன் உரையாடிய பகுதியும் […]

Read more

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,

சமயங்களின் அரசியல், தொ. பரமசிவன், விகடன் பிரசுரம், 757 அண்ணா சாலை, சென்னை 2, பக்கம் 176, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html சைவம் மற்றும் வைணவம் ஆகியவை, சமண புத்த சமயங்களை எப்படி எதிர் கொண்டன? சமணத் துறவிகள், புத்த துறவிகள் மக்கள் கூட்டமாக இல்லாத இடங்களை கைவிட்டு, ஏன் தள்ளியே வாழ்ந்தனர்? பெண்கள் ஏன், துறவிகளாக ஏற்கப்படவில்லை? நிர்வாணம் என்றால் என்ன? பட்டிமன்றம் என்ற சொல் எப்படி வந்தது? என்பது பற்றி, இந்த நூலில் […]

Read more