இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், புஎ. 76, பஎ.27/1, பாரதீஸ்வரர் காலனி 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ. தகவல் பெற ஓர் கையேடு மத்திய அரசு கொண்டுவந்த உருப்படியான சட்டங்களில் ஒன்று தகவல் அறியும் உரிமையுச் சட்டம். இன்று அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு முக்கியப் பங்குண்டு. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களே இச்சட்டத்தை பயன்படுத்தி தகவல் அறிவதைக் காண முடிகிறது. […]

Read more

கடாஃபி வாழ்வும் வீழ்வும்

கடாஃபி வாழ்வும் வீழ்வும், பிரதீபா, நக்கீரன் பதிப்பகம், 105, ஜானி ஜான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 30ரூ. 40 ஆண்டுகளுக்கு மேலாக லிபியா நாட்டை ஆட்சி செய்த கடாபியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் இது. சர்வாதிகாரியாக செயல்பட்டாலும் கடாபிக்கு லிபிய வரலாற்றில் இடம் உண்டு என்பதை இந்த நூல் தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள நூல்.   —-   ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள், வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 170ரூ. […]

Read more

சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல், விகடன் பிரசுரம், அண்ணாசாலை, சென்னை 2, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், சமய உணர்வாளர்கள் என பசி கொண்டவர்கள் வாசிக்கும்போது இது நூலாக தெரியாது. கடலாகத் தெரியும் என்கிறார் நூல் ஆசிரியர் பேராசிரியர் தொ. பரமசிவம். அது உண்மைதான். அத்தனை தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தொ. பரமசிவம், சமயங்கள் தொடர்பான பேராசிரியர் சுந்தர் காளியுடன் உரையாடிய பகுதியும் […]

Read more

தமிழ் இன்பம்

தமிழ் இன்பம், சொல்லின் செல்வர், ரா.பி. சேதுப்பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்கம்: 192, விலை: ரூ.105. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-4.html ’செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை’ என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது. என்று, எப்பொழுதும் படித்தாலும் இனிக்கும் தமிழில், இன்பம் தரும் நூல் எனலாம். இந்நூல், தமிழ் ஆர்வலர்களுக்கு ஒர் கையேடு என்று கூறலாம். ’திண்டிவனம்’ என்ற சொல்லிற்கு, ‘புளியங்காடு’ என்ற பொருள் என்றும் (பக்.17), ’ஒப்பிலியப்பனே – உப்பிலியப்பன்’ என்று மருவியது […]

Read more

தமிழ் இன்பம்

தமிழ் இன்பம், சொல்லின் செல்வர், ரா.பி. சேதுப்பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 600017, பக்கம்: 192, விலை: ரூ.105. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-4.html ’செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை’ என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது. என்று, எப்பொழுதும் படித்தாலும் இனிக்கும் தமிழில், இன்பம் தரும் நூல் எனலாம். இந்நூல், தமிழ் ஆர்வலர்களுக்கு ஒர் கையேடு என்று கூறலாம். ’திண்டிவனம்’ என்ற சொல்லிற்கு, ‘புளியங்காடு’ என்ற பொருள் என்றும் (பக்.17), ’ஒப்பிலியப்பனே […]

Read more