ஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள்
ஒரு விற்பனையாளரின் வெற்றி இரகசியங்கள், சி.எஸ்.தேவநாதன், சுரா பதிப்பகம், பக்.120, விலை ரூ.60. ஒரு விற்பனையாளர் வெற்றிகரமான விற்பனையாளராக மாற வேண்டுமானால் எந்த எந்தவிதங்களில் எல்லாம் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் நூல். வாடிக்கையாளர்களிடம் பேசும்முறை, விற்பனைப் பொருள்களை அவர்களுக்கு காட்டும் முறை, வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் கூறுவது, வாடிக்கையாளரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றி எந்த முன் முடிவுக்கும் வராதிருப்பது, பொறுமையாக இருப்பது, வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி உரையாடல்களை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்வது என வாடிக்கையாளர்களைக் […]
Read more