மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு
மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு, டாக்டர் செ. சைலேந்திரப்பாபு ஐ.பி.எஸ்., தமிழில். முனைவர் அ.கோவிந்தராஜு பி.எச்.டி., சுரா பதிப்பகம், சென்னை – 600040, பக்கம்: 226, விலை: ரூ. 150. நூலாசிரியர், ஒரு புகழ் பெற்ற உயர் போலிஸ் அதிகாரி என்பதோடு, மாணவர்கள் பால் மிகுந்த அக்கறை உள்ளவர். மாணவ, மாணவியருக்கு வழிக்காட்டும் விதத்தில், அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Boys & Girls be ambitious’ என்ற நூலின் தமிழாக்கமே இந்த நூல். வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, பாடங்களை […]
Read more