சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள்

சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகள், முனைவர் ந. முருகேசபாண்டியன், செல்லப்பா பதிப்பகம் வெளியீடு, பக். 168, விலை 110ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-462-7.html அதியமானுடன் அவ்வைக்கு காதலா? இன்றைய பெண்கள், அழகு தேவதைகளாக, ஆராதனை சிலைகளாக, நுகர்வு தீனிகளாக, வேலியற்ற வேட்டை களமாக மாற்றப்பட்டுள்ளனர். இத்தகு சூழலில், 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த போற்றத்தக்க பெண் கவிஞர்களை, அவர்களின் பாடலோடு இந்த நூல் அற்புதமாய் படம்பிடித்து காட்டுகிறது. கி.மு. 2ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றண்டு வரை, 400 […]

Read more