தமிழ்க் காதல்
தமிழ்க் காதல், முனைவர் வ. சுப. மாணிக்கம், மல்லிகா, 6, பொன்னியம்மன் கோவில் தெரு, ஆலந்தூர், சென்னை 16, பக்கங்கள் 415, விலை 200ரூ முனைவர் வ. சுப., என தமிழ் கூறும் நல்லுகம் அழைத்து மகிழ்ந்த தமிழறிஞர் வ.சுப. மணிமகனார் அவர்கள். பேராசிரியர் பெருமகனார் சென்னை பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்திற்கு சமர்ப்பித்த ஆங்கில நூலின் முடிவுகளை விரிவாகவும், விளக்கமாகவும் பல ஆய்வுக் குறிப்புகளையும் இணைத்து தமிழில் இந்நூலினை தந்துள்ளார். அகத்திணை ஆராய்ச்சி, அத்திணை பாகுபாடு, அகத்திணை தோற்றம், அகத்திணை குறிக்கோள், அகத்திணை பாட்டு, […]
Read more